நவரை மற்றும் கோடை நெல் சாகுபடியில் 20-25 சதவீதம் அதிக மகசூல் பெற அறிவுரைகள்
அன்பார்ந்த விவசாயிகளே, தமிழகத்தில் நவரை/கோடை நெல் பயிர் சாகுபடி பரவலாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் இருப்பில் உள்ள நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற, திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்வதன் பயன்கள்: சாகுபடிக்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு 20-25% குறைகிறது. நாற்றங்கால் அமைக்க ஏக்கருக்கு 3 கிலோ விதை 1 சென்ட் நிலத்தில் விதைத்தால் போதுமானது. 14 நாள் வயதுடைய இளம்நாற்று 22.5 X 22.5 […]
Read More