நன்மை செய்யும் பூச்சிகளின் பயன்கள்
1. ஓநாய் சிலந்தி தலையும் மார்பும் சேர்ந்த பகுதியில் லு போன்று குறி இருக்கும் 100 நாட்கள் வரை வாழ்;ந்து 380 முட்டைகள் இடும். பகலில் இலை அடியிலும், தண்டின் அடியிலும், அல்லது தண்ணீரின் மேல் புறத்தில் தென்படும். இரவில் இலையின் மேல்பாகத்திற்கு சென்று விடும். ஒரே நாளில் 5 முதல் 12 பூச்சிகளை உண்ணும் ஓநாய் சிலந்தியின் உணவுகள் புகையான், மற்ற தத்துப் பூச்சிகள், கூட்டுப்புழு, குருத்து ஈ, இலை சுருட்டுப்புழு முதலியவை. தேவைப்படாமல் மருந்து […]
Read More