தேனீக்கள்
தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே(Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ்(Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. அறுகோண அறைகள் கொண்ட கூடுதொகு தேன்கூடு(1மீ), Apis dorsata தேன்கூட்டில் தேனிக்களின் அமர்வு தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் ஆயிரக்கணக்கானஅறுகோண அறைகள் […]
Read More