தென்னை விவசாயிகளுக்குப் புதிய ஆலோசனைகள்
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம். ‘பெற்ற பிள்ளை கைவிட்டாலும் நட்ட தென்னை கைவிடாது’ என நம்பிய டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகளின் நம்பிக்கையை நொறுக்கிவிட்டது கஜா புயல். அரசு வழங்கும் நிவாரணம் தற்காலிகத் தேவையை வேண்டுமானால் தீர்க்கலாம். ஆனால், தொலைத்த எதிர்காலத்தை மீட்டெடுக்க என்ன வழி உள்ளது எனத் தெரியாமல் தவிக்கும் அவர்களுக்குக் குறுகிய காலத்தில் பலனுக்கு வரும் தென்னை ரக சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளையும் அரசு வழங்க வேண்டியது அவசியம். தென்னை […]
Read More