தென்னை மரத்திற்கு நுண்ணூட்டச் சத்து இடுவது எப்படி?
தென்னை சாகுபடியில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும் நுண்ணூட்டச் சத்துக்களை அளிப்பது எப்படி என்பதை விவசாயிகள் தெளிவாகத் தெரிந்துகொண்டால் போதும். அதிக மகசூல் நிச்சயம் சாத்தியமாகும். அதிகரிக்கும் தென்னை சாகுபடி (Increasing coconut cultivation) தமிழகத்தைப் பொறுத்தவரை, தென்னை சாகுபடி அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கு ஏற்றவாறு, ஆட்கள் கிடைப்பதில் பெரும் பற்றாகுக்குறை நிலவுகிறது. குறிப்பாகத் தற்போது ஆட்கள் பற்றாக்குறை பராமரிப்பு அதிகளவில் இருப்பதால் அதிக அளவில் நிலங்கள் வைத்து இருக்கும் விவசாயிகள் மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்வம் […]
Read More