“தென்னை மரத்திற்கான சிறந்த நீர் மேலாண்மை முறை இதுதான்!” – விளக்கும் வேளாண் அதிகாரி
கற்பக விருட்சம் என அழைக்கப்படுவது தென்னை மரம். இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படக்கூடியது. கேரளா, கோவா மற்றும் தமிழ்நாட்டில் அதிகமாக தென்னை மரங்கள் பயிரிடப்படுகின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் 24,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை மரம் பயிரிடப்பட்டுள்ளன. ஆடி மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவு தென்னை மரங்கள் நடப்படுவது வழக்கம். எனவே தென்னை மரத்தில் அதிக காய்பிடிப்புக்கு இயற்கை முறையில், அதிக செலவு இல்லாமல் நீர்மேலாண்மை மேற்கொள்வது குறித்து திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் […]
Read More