தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈ
தென்னை வளர்ப்பில் பூச்சி, நோய்த் தாக்குதல் உழவர்கள் நெடுங்காலமாகச் சந்தித்து வரும் பிரச்சினை. சுமார் 800 பூச்சியினங்கள் தென்னையைத் தாக்கிச் சேதத்தை விளைவித்து வந்தாலும் காண்டாமிருக வண்டு, சிவப்புக் கூன் வண்டு, கருந்தலைப் புழு, எரியோபிட் சிலந்தி, சுருள் வெள்ளை ஈ போன்றவை தென்னைச் சாகுபடியில் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடியவை. இந்தப் பூச்சிகளில் சுருள் வெள்ளை ஈ, பல தடுப்பு முறைகளால் கட்டுக்குள் இருந்தது. ஆனால், அது மீண்டும் தென்னையைச் சேதப்படுத்தத் தொடங்கியிருப்பதாக உழவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். […]
Read More