தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்: இலவசமாக ஒட்டுண்ணி வழங்கல்
உடுமலை:குடிமங்கலம் வட்டாரத்தில், 112 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இம்மரங்களில், தற்போது வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. தென்னை ஓலையின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு, சாற்றை உறிஞ்சி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.ஈக்கள் அதிகளவு முட்டையிட்டு, 30 நாட்களில் அபரிமிதமாக பெருகி, பச்சையத்தை உறிஞ்சி, ஓலையின் மீது பூஞ்சாணம் போல் படிந்து விடுகிறது. தென்னை மரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய வழியில்லாமல், மகசூலும், மரங்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து, குடிமங்கலம் வேளாண் உதவி […]
Read More