தென்னையில் வெள்ளை ஈக்கள் தாக்குதல்: கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள்
இந்தியா முழுவதும் பயிரிடப்படும் பயிா்களில் தென்னையும் ஒன்று. இது ஒரு முக்கிய எண்ணெய் வித்து மற்றும் தோட்டக்கலை பயிராகும். 800-க்கும் மேற்பட்ட பூச்சிகள் காணப்பட்டாலும், காண்டா மிருக வண்டு, கருந்தலைப் புழு மற்றும் ஈரியோ பையிட் சிலந்தி ஆகிய பூச்சிகள் மட்டுமே தமிழகமெங்கும் காணப்படுகின்றன. இந்த பூச்சி தாக்குதலால் தென்னையில் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், சமீப காலமாக, தென்னையை ருகோஸ் சுருள் வெள்ளை ஈ அலிரோடைக்கஸ் ருஜியோபொ்குளோடஸ் (Aleurodicus rugioperculatus) எனும் புதிய சாறு உறிஞ்சும் […]
Read More