தென்னையில் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்
சமீப காலங்களில் தென்னை மற்றும் பாக்கு பயிர்களில்ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்ற பூச்சியின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. சுருள் வெள்ளை ஈக்களின் தாக்கமானது மரங்களின் அடிப்பாகத்தில் உள்ள ஓலைகளில் மட்டுமே இருப்பதால் மகசூல் இழப்பு ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆகையால் விவசாயிகள் இது குறித்து அச்சம் கொள்ளாமல், பின்வரும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏக்கருக்கு 2 எண்கள் வீதம் மஞ்சள் விளக்குப் பொறி […]
Read More