திறன்மிகு ஜாதிக்காய் சாகுபடி
தொழில்நுட்பங்கள்
ஜாதிக்காய் ஒரு வாசனை மரப்பயிராகும். இவை தமிழ் நாட்டில்பல்வேறு பகுதிகளில் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. இந்தோனேஷியாவைதாயகமாகக் கொண்ட பயிராகும். இதுஒரு வாசனை பயிராக இருந்தாலும்மிகுந்த மூலிகைத்துவம் கொண்டது.இதில் இருந்து எடுக்கப்படும்அத்தியாவசிய எண்ணெயானதுசர்வதேச சந்தையில் கூடுதல் மதிப்புஉள்ளது. இந்த மரமானது பெரும்பாலும்தென்னை மற்றும் பாக்கு மரங்களுக்குஇடையில் ஒரு ஊடுபயிராக பயிரிடப்பட்டுவருகிறது. இதன் மூலம் கூடுதல்வருமானம் ஈட்ட முடியும். எனவேஇக்கட்டுரையில் திறன்மிகு ஜாதிக்காய்சாகுபடி தொழில்நுட்பங்களைப் பற்றிவிரிவாக காண்போம்.மண் மற்றும் தட்பவெப்பநிலைநல்ல வடிகால் வசதி உள்ளகளிமண் மற்றும் செம்மண் நிலப்பகுதிஉகந்தது. இலை […]
Read More