தானியங்களை பாதுகாக்கும் குதிர்கள்
தானியங்களை பாதுகாக்கும் குதிர்கள் தானியங்களை பாதுகாக்கும் குதிர்களை பயன்படுத்தும் பழக்கம் திண்டுக்கல் மாவட்ட கிராம மக்களிடம் இன்றும் உள்ளது. பழங்காலங்களில் நெல், கம்பு, கேழ்வரவு, குதிரைவாலி, வரகு போன்ற தானியங்கள் அதிகளவில் விளைந்தன. தானியங்களை சேமிக்கவும், மழை, வெயில், பூச்சிகளில் இருந்து பாதுகாக்கவும் குதிர்களை பயன்படுத்தினர். இதில் பல நாட்கள் வரை தானியங்கள் பாதுகாக்கப்படும். மேல் பகுதியில் காற்று செல்லும் துளை இருக்கும். சில குதிர்களின் அடித்தளம், தரையில் இருந்து 3 அடி உயரத்தில் இருக்கும்.விளையும் தானியங்களின் […]
Read More