தரிசு நிலத்தில் வருவாய்அளிக்கும் “லெமன் கிராஸ்’
தரிசு நிலத்தில் பராமரிப்பின்றி வருவாய் அளிக்கும் லெமன் கிராஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தாண்டிக்குடி மலைப்பகுதியில் எலுமிச்சை வாசனை அளிக்கும் புல் அதிகளவு கரடு, சரிவான வனப்பகுதியில் உள்ளது. இவ்வகை புல் மண் அரிப்பு, நீர் சேமிப்பிற்கு உதவியாக உள்ளது. லெமன் கிராஸ் எனறழைக்கப்படும் இவற்றை “தரகு’ என்றும் கூறுவர். இவற்றிலிருந்து எடுக்கப்படும் சிட்ரோனால், சிட்நூல், ஜெரேனியா எண்ணெய் அழகு சாதனப் பொருட்கள் பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயப்பயிர்களுக்கு பூஞ்சாண கொல்லியாகவும் பத்ன்படுகிறது. இவற்றின் […]
Read More