மிளகாய் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் முறை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் புசேரியம் வாடல் நோய் மிளகாய் பயிரை அதிகம் தாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த வாடல் நோய் தமிழகத்தில் சாகுபடி செய்யும் மிளகாய் பயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கியுள்ளது. இந்த வகை வாடல் நோய் புசேரியம் சோலானி, நெக்ட்டிரியா ஹேமடோகோக்கா ஆகிய பூசணங்களால் உண்டாக்குகிறது. செடியின் எவ்வித வளர்ச்சி பருவத்திலும் இந்நோயின் பாதிப்பு ஏற்படலாம். மண்ணின் வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஈரத்தன்மை […]
Read More