தமிழ் நாடு தோட்டக்கலைத் துறை வழங்கும் நீங்களே போடலாம் மாடித் தோட்டம்
தமிழ் நாடு தோட்டக்கலைத் துறை வழங்கும் நீங்களே போடலாம் மாடித் தோட்டம் பொருட்க்கள் தொகுப்பு.. விலை ரூபாய் – 1325 -/ இந்த தொகுப்பில் வருபவை கீழ்க்கண்டவாறு.. 1. 20 எண்ணிக்கை பாலிதீன் செடி வளர்ப்பு பைகள்.. 24 இன்ச்சுக்கு 18 இன்ச்சு அளவு, 2 கிலோ எடை உள்ள கோகோபீட் ஒரு ஒரு பையிலும் ( தேங்காய் நார்க் கழிவு – மண்ணுக்கு இணையானது ) 2. 4 மீட்டருக்கு 4 மீட்டர் அளவிலான பாலிதீன் […]
Read More