தமிழர்வேளாண்நாட்காட்டி
🌱அனைத்து இயற்கை ஆர்வலர்களுக்கும் வணக்கம்🙏🌾 இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ நம்மாழ்வார் அவர்களின்,“அனைத்து உயிர்களுக்கும் நஞ்சில்லா உணவு படைப்போம் ” என்ற கோட்பாட்டை செயல்படுத்த, நமது பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்கு எளிய வழிகாட்டியான தமிழர் வேளாண் நாட்காட்டியானது நான்காம் ஆண்டாக வெளியிடப்பட்டுள்ளது . இயற்கை விவசாயத்திற்கான முதல் பிரத்தியோக நாட்காட்டி.தமிழர் வேளாண் நாட்காட்டியில் கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் பின்வருமாறு 👇🌳 பட்டம் பார்த்து பயிர் செய் என்ற அறிவுமொழியை பின்பற்ற பட்டங்களும் அதற்கேற்ற பயிர்களும்!🌳 இயற்கை முறையில் உரங்கள் […]
Read More