சத்து மிகுந்த ஹைட்ரோபோனிக்ஸ் கால்நடை தீவனம் குறைந்த இடம், தண்ணீர் போதுமானது
குறைந்த பரப்பளவில், சிக்கனமான தண்ணீர் செலவில் கால்நடைகளுக்கு சத்தான தீவனம் தயாரிக்கும், ஹைட்ரோபோனிக்ஸ் முறையை கால்நடை வளர்ப்போர் கையாண்டு பயன்பெறலாம். ஹைட்ரோபோனிக்ஸ் தீவன வளர்ப்பு என்பது, மண்ணில்லாது, தண்ணீரை மட்டும் கொண்டு மிக குறைந்த காலத்திலான தீவன பயிர் வளர்ப்பு முறையாகும். இம்முறையில், மிக்குறைந்த இட வசதியில் பசுந்தீவன உற்பத்தி செய்யலாம். தண்ணீர் தேவை மிகவும் குறைவு. வறட்சி காலத்தில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் வழங்க ஏதுவாகும். இவ்வகையில் உற்பத்தி செய்யப்படும் தீவனம், எளிதில் செரிமானமாக கூடியது. தீவனங்களில் […]
Read More