தண்ணீர் பயன்பாட்டின் சிக்கனம்! – “துணை நிலை நீர் மேலாண்மை திட்டம்” – வாரி வழங்கும் மானியம்!!
பாசன வசதிகள் இல்லாத பகுதிகளில் புதிய பாசன நீா் ஆதாரங்களை உருவாக்க விவசாயிகளுக்கு துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வாரியாக வரவேற்கப்பட்டு வருகின்றன. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்ட முடியும். இதனை கருத்தில் கொண்டு சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் போன்ற நுண்ணீர் பாசன முறைகள் பின்பற்றப்படுகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் மானியமும் வழங்கி வருகிறது. சிறு, […]
Read More