ஜீரோ பட்ஜெட் விவசாயத்தின் சாதக பாதகங்கள் – ஆராய களமிறங்கும் ICAR!
நந்தினி பா ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைப் பற்றி முறைப்படி ஆராய்ச்சி செய்து, அறிக்கை சமர்ப்பிக்கவிருக்கிறது இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம். விவசாயம் ஜூலை 5-ம் தேதி, 2019-20 நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். தேர்தலில் வென்ற பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் இது. அதில் விவசாயம் குறித்து குறிப்பிடும்போது “ஜீரோ பட்ஜெட் விவசாய முறையைப் பின்பற்ற ஊக்குவிக்க இருக்கிறோம்” எனக் கூறினார். ”இனி ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான்!” […]
Read More