ஜாதிக்காய் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும்!
பொள்ளாச்சியில் உருவெடுத்துள்ள ஜாதிக்காய் சாகுபடி குறித்து, ஆனைமலை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கோபிநாத் பொள்ளாச்சி என்ற பெயரை உச்சரித்தாலே தென்னை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விவசாய தொழிலாளர்கள் கூலி உயர்வு, தேங்காய் விலை வீழ்ச்சி, வாடல் நோய் உள்ளிட்ட பிரச்னைகளால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வருவாய் இழப்பை ஈடு செய்யும் விதமாக, கடந்த சில ஆண்டுகளாக தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் பயிர் செய்து […]
Read More