சொட்டு நீர்ப் பாசனத்துக்கு 100 சதவீத மானியம்: தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்
சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை துணை இயக்குநர் முத்து துரை அறிவித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த பிராயாங்குப்பத்தில் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் முத்து துரை கலந்து கொண்டு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை, அதனால் ஏற்படும் நன்மைகள், அரசு வழங்கும் மானியம் ஆகியன குறித்து விளக்கி கூறினார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் […]
Read More