சொட்டுநீர் பாசன தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி நடக்கிறது. பாசன நீரை குழாய்கள் மூலம் எடுத்து சென்று, செடியின் வேர்ப்பாகங்களில் தேவையான அளவு தினமும் கொடுக்கப் படுகிறது. இந்த நவீன முறை பழச்செடிகள், தென்னை, காய்கறிகள், மலை தோட்ட பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. இம்முறையில் மேற்பரப்பு பாசன முறையை விட ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. தண்ணீர் கணிசமான அளவில் சேகரிக்க முடியும். அதிக விளைச்சல். விளைபொருளின் உயர்ந்த தன்மை. நிலம் சமமாக […]
Read More