செண்டு மல்லி சாகுபடி
நடப்பு பருவத்துக்கு ஏற்றபடி துல்லிய தொழில்நுட்ப சாகுபடித் திட்டம் மூலம் செண்டுமல்லியைப் பயிரிடலாம் என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். செண்டு மல்லி எல்லாக் காலத்திலும் மக்கள் விரும்பி வாங்கக் கூடியது. சுப, துக்க காரியங்கள் போன்றவற்றுக்கும் செண்டுமல்லியை மக்கள் பயன்படுத்துகின்றனர். மண் வகை: செண்டுமல்லி அனைத்து வகையான மண்ணிலும், மணற்பாங்கான மண், களிமண் கலந்த மண்ணுக்கும் மிகவும் ஏற்றது. பருவ காலம்: செண்டு மல்லியை அக்டோபர் – ஜனவரி பருவத்திலும், பிப்ரவரி -மே மாதம் வரையிலும் […]
Read More