சூரியசக்தி மின்மோட்டார் அமைக்க 90% மானியம் குமரி மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள், சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டார்கள் அமைக்க 90 சதவீத மானியத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டார் அமைக்கும் திட்டம் 2014ல் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 5, 7.5, 10 ஆகிய குதிரைத்திறன் கொண்ட மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத 1000 சூரிய மின் சக்தி நீர் பம்புகள் அமைப்பதற்கு விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தமிழக […]
Read More