சிவப்பு கொய்யா சாகுபடி குறைந்த நீரில் நிறைந்த லாபம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டியை சேர்ந்தவர் அரசு. பட்டப் படிப்பு முடித்து விவசாயத்தில் ஆர்வம் கொண்டார். சிவப்பு கொய்யா சாகுபடியில் கவனத்தை செலுத்தினார். இயற்கை உரம், இயற்கை பூச்சிக்கொல்லியை பயன்படுத்தியதால் நல்ல மகசூல் கிடைத்தது.அரசு கூறியதாவது: சந்தைப்பட்டி வகுரணியில் தோட்டம் உள்ளது. குறைந்த தண்ணீரை பயன்படுத்தி சிவப்பு கொய்யா சாகுபடியில் ஈடுபட்டேன். இதற்காக விருதுநகரில் இருந்து தைவான் பிங்க், அர்க்காகிரண் வகை கொய்யா கன்றுகள் வாங்கி நடவு செய்தேன். ஒன்றரை ஏக்கரில் ஏழு அடி இடைவெளியில் […]
Read More