சின்ன வெங்காயத்தில் அழுகல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?- வேளாண் வல்லுநர் தரும் ஆலோசனைகள்!!
டிரைக்கோடொர்மா ஹார்சியானம்மைப் பயன்படுத்துவதன் மூலம், சின்ன வெங்காயத்தில் ஏற்பட்டுள்ள அழுகல் நோயைக் கட்டுப்படுத்த முடியும் (Onion rooting) என பெரம்பலூர் வேளாண் அறிவியல் மையத் தோட்டக்கலைத் தொழில்நட்ப வல்லுநர் ஜெ.கதிரவன் ஆலோசனை தெரிவித்துள்ளார். கடந்த ஜுன் மாதம் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது அறுவடை செய்யப்பட்டு பட்டறைகளில் சேமிக்கப்படுகிறது. பட்டறைகளிலும், வயலிலும் குவித்து வைத்திருக்கும் போது, சில இடங்களில் வெங்காயம் அழுகி விடுகிறது. அடித்தட்டு அழுகல் நோய் இது வெங்காய அடித்தட்டு அழுகல் எனப்படும் நோயாகும். பியூசேரியம் […]
Read More