சின்ன வெங்காயத்தின் விலை முன்னறிவுப்பு
பூச்சி/ நோய் தாக்குதலால் சின்ன வெங்காயத்தின் விலையில் பெரும் தாக்கங்கள் தமிழ்நாடு வேண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவுப்பு திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலை மற்றும் சின்ன வெங்காயம் பயிரிடப்படும் முக்கிய பகுதிகளில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. விலை மற்றும் சந்தை ஆய்வுகளின் படி,வரும் காலங்களில் நல்ல தரமான சின்ன வெங்காயத்தின் […]
Read More