சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும்
உழவனின் நண்பன் மண்புழு என்பது தெரிந்தது. சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும் உழவனின் உற்ற தோழன்கள் தான். மண் புழுக்கள் தென்னை மரங்களின் வேர்ப்பகுதிக்குள் துளை போட்டு, மேலும் கீழும் சென்று வாழும் குணம் கொண்டது. இதனால் பூமியின் கெட்டித்தன்மை குறைகிறது. பூமிக்குள் காற்று புகும். நீரும் செல்லும். அதனால் வேர்கள் சுவாசிக்க காற்றும், தண்ணீரும் தடையின்றி பூமிக்குள் புகுந்து வேர்களுக்கு கிடைக்கிறது. ‘கிராம தொட்டில்’ காகம்: ‘வேர்கள் சுவாசிக்கின்றது’ என பள்ளி பரு வத்தில் படித்திருப்போம். இது அனைத்து பயிர் […]
Read More