சாம்பல் பூசணி சாகுபடி முறை!
தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளில் பயன்படுத்தப்படும் காய்கனிகளில் பூசணி வகைகளுக்கு தனியிடம் உண்டு. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளிலும் ஹோட்டல்கள் போன்ற அதிகளவில் உணவு தயாரிக்கும் இடங்களில் பூசணி வகைகளைப் புறந்தள்ள முடியாது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தோட்டப் பயிராக பூசணி வகைகளைப் பயிரிட முடியும். அதிலும் குறிப்பாக, சாம்பல் பூசணி பயிரிடுவோர் அதிக லாபம் பெற்று வருகின்றனர். சாம்பல் பூசணி சாகுபடிகுறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சாம்பல் பூசணியில் கோ 1, […]
Read More