சம்பா பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு!
சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2022-23ஆம் சந்தை ஆண்டுக்கு சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரைவை ஒப்புதல் கொடுத்துள்ளது. MSP விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச ஆதரவு […]
Read More