சம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்
சம்பாவில் இலைச் சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம் புகைப்படங்கள் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்களை இலைச் சுருட்டுப்புழுத் தாக்குதலில் இருந்து காப்பாற்ற பின் வரும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டுமென வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் த. சந்திரசேகரன் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்களை இலைச் சுருட்டுப் புழுத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் வகையில் விவசாயிகள் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மகசூல் இழப்பைத் […]
Read More