கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல்
வைட்டமின்-சி மற்றும் எலக்ரோலைட்ஸ் சத்துக்களை தீவனம் மற்றும் குடிநீரில் கலந்து கொடுப்பது கோழிகளின் வெப்ப அயற்சி தாங்கும் திறனை மேம்படுத்தும் என்று நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி நிலையம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அடுத்த 4 நாட்கள் வானம் ஓரளவு […]
Read More