கோழிக்கான தடுப்பூசி மற்றும் மருந்திடும் போது கவனிக்க வேண்டியவை
கோழி முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தி செய்வது பல்வேறு காரணிகளை சார்ந்து இருப்பது குறிப்பிடதக்கது. அவை இனம், கலப்பு, நல்ல கட்டமைப்பு சீரான உணவளித்தல், சுகாதார பராமரிப்பு முதலியனதாகும். அந்த வகையில், கோழிகளுக்கான தடுப்பூசி, உபகாரணங்கள் மற்றும் மருந்திடும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன என்பதை, இந்தப் பதிவில் பார்க்கலாம். கோழிகளுக்கான தடுப்பூசி சில நாடுகளில் தடுப்பூசி மற்றும் மருந்துகள் அருகிலுள்ள கால்நடை அலுவலகத்தில், இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மருந்துகள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன, வாருங்கள் […]
Read More