கோழிகளுக்கும் கொடுக்கலாம் பஞ்சகவ்யம்
இணையரின் முதன்மைத் தொழில் முட்டைக்கோழி வளர்ப்பு. முட்டைக்கோழி வளர்ப்பில் அடிப்படையானது அதன் தீவனம். பெரும் பகுதி செலவு, தீவனத்துக்கே சென்றுவிடும். எனவே, எவ்வளவுக்கு எவ்வளவு தீவனச் செலவைக் குறைத்து மாற்று உணவைக் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு ஒருவருக்கு லாபம் கிடைக்கும். அடுத்த சிக்கல் நோய். பெரிய அளவிலான பண்ணைக் கோழிகள் எதிர்கொள்ளும் நோய்களால் இறப்பு சதவீதம் மிக அதிகமாக இருக்கும். இதனால் பண்ணை பெரிய அழிவை நோக்கிச் சென்றுவிடும். எனவே, உணவிலும் நோயிலும் கோழிப் பண்ணையாளர் மிகுந்த […]
Read More