கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி
கோடைக் காலத்தில் பழங்களுக்கு அதிக தேவை இருக்கும். குறிப்பாக தர்ப்பூசணி, முலாம்பழம், எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களின் தேவை சராசரி நுகர்வைவிட அதிகளவில் இருக்கும். இக்காலங்களில் அறுவடைக்கு வரும் பழங்கள் சந்தைகளில் அதிக வருவாயைத் தரும். இதில் தர்ப்பூசணி என்பது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும் ஏற்ற பயிர். இப்பயிர் குறித்து திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டார தோட்டக்கலை, உதவி வேளாண் அலுவலர் ஜி.திருக்குமார் தெரிவித்ததாவது: தர்ப்பூசணி அதிக அளவிலான பாதுகாப்புகளை கொண்டிராத பயிர் என்பதால் விவசாயக் […]
Read More