கொரோனா நோய்த் தடுப்பு ஊரடங்குக் காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வண்ணம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில், வேளாண்மை சார்ந்த தொழில்கள் இடையூறின்றி தொடந்து நடைபெறும்பொருட்டு, தமிழக அரசின் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அதிகாரிகள் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். பயிர்களில் நோய்த் தாக்குதல், உரமிடுதல், இரகங்கள் உள்ளிட்ட சாகுபடி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் விவசாயிகள் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மேற்கண்ட துறைகளோடு இணைந்து, வேளாண் […]
Read More