கொய்யா சாகுபடியில் அதிக லாபம் பெறவேண்டுமா ?
கொய்யா சாகுபடி தொழில் நுட்பம்..! கொய்யா சாகுபடி (Guava cultivation) முறையில் புதிய வேளாண் தொழில்நுட்பம். நாட்டில் முக்கிய பழப்பயிர்களுள் ஒன்றுதான் கொய்யா, குறிப்பிட்ட ஏப்ரல் முதல் மே மாதங்கள் வரை கொய்யா சாகுபடி (guava cultivation) செய்கின்றனர். அதன்பிறகு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை கொய்யா சாகுபடி (guava cultivation) செய்கின்றனர். மழை பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்யா பழங்கள், மகசூல் அளவில் அதிகரித்து காணப்பட்டாலும் அவற்றின் தரம் குறைவாகக் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் பழ […]
Read More