கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளை குறிவைத்து தின்று.. சத்துக்களாக மாற்றும் அதிசய பாக்டீரியா கண்டுபிடிப்பு!
மும்பை: இந்த காலத்தில் விவசாயத்திற்கு நாம் ஏகப்பட்ட கெமிக்கல்களை பயன்படுத்துகிறோம். இது நாளடைவில் விவசாய நிலத்தை மோசமாகப் பாதித்து, விளைச்சலையும் தடுக்கிறது. இதற்கிடையே கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளைக் குறிவைத்துத் தின்று, அதைச் சத்துக்களாக மாற்றும் அதிசய பாக்டீரியாவை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது விவசாய துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. விவசாயம் என்பது நாளுக்கு நாள் சவால் மிகுந்த ஒன்றாக மாறி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே மண் மாசுபடுவது தான் விவசாயத்தில் மிகப் பெரிய […]
Read More