குடற்புழு தாக்கத்தில் இருந்து மாடுகளைக் காக்க இயற்கை மருந்து- தயாரிப்பது எப்படி?
கால்நடை விவசாயிகள், தங்கள் கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாகப்பாதே சவால்மிகுந்த ஒன்றாகும். இதனை அவர்கள் திறம்பட செய்வதே, நல்ல வருமானத்தை ஈட்டித்தரும். அந்த வகையில், மாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, குடற்புழுக்களை இயற்கையாக நீக்குவது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். தேவையான பொருட்கள் (வளர்ந்த ஒரு மாட்டிற்கான அளவுகள்)சோற்றுக்கற்றாழை – 2 கைப்பிடிபிரண்டை – 1 கைப்பிடிகுப்பைமேனி […]
Read More