கிணறு அமைக்க ரூ.3 லட்சம் மானியம் – இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்!
விவசாயிகளுக்கு கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் செய்ய ஏதுவாக, ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.இதனைப் பெற விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 100 % மானியம் இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர் அறிவிப்பு […]
Read More