காளான் வளர்ப்பு, பிரவுனி தயாரிப்பு பயிற்சி; வேளாண்மை பல்கலை அழைப்பு
தொழில்முனைவோருக்கு சூப்பர் வாய்ப்பு; தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வழங்கும் காளான் வளர்ப்பு மற்றும் பிரவுனி தயாரிப்பு பயிற்சி; ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு காளான் வளர்ப்பு மற்றும் பிரவுனிகள் தயாரிப்பு குறித்து தெரிந்துக் கொள்ள விரும்புபவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தகவல் பயிற்சி மையத்தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல், பயிற்சி […]
Read More