கால்நடை வளர்ப்பும் வேளாண் காடுகளும்
கால்நடை வளர்ப்பிலும் உற்பத்திப் பெருக்கத்திலும் பசுந்தீவனம் முக்கிய இடம் பெறுகிறது. ஆனால் மேய்ச்சல் தரைகளின் பரப்பளவும் தரமும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் குறைந்து வருகிறது. பசுந்தீவனத் தட்டுப்பாட்டால் கால்நடைகளுக்கு ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அவற்றின் உற்பத்தியும் குறைகிறது. பசுந்தீவனப் பற்றாக்குறையை போக்க வீரிய ஒட்டுத் தீவனப் புற்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் குறைந்த பரப்பு, தண்ணீர்ப் பற்றாக்குறையால் இவற்றை விளைவிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த சூழ்நிலைகளில் கால்நடை வளர்ப்போருக்கு உதவுவது வேளாண் காடுகளே.பசுந்தீவன சாகுபடிக்காக நிலத்தை ஒதுக்காமல் […]
Read More