கால்நடை இன்சூரன்ஸ் வகைகள்
விவசாயம் பொய்க்கும் போதெல்லாம் விவசாயிகளுக்கு உறுதுணையாக ஆதரவாக இருப்பவை கால்நடைகள் தான். விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுகிறது. பசு, எருமை, பொலி காளை, காளை மாடு, வெள்ளாடு, செம்மறி, பன்றி மற்றும் கோழி உள்ளிட்ட அனைத்து வகையான கால்நடைகளுக்கும் காப்பீடு செய்து பயன் பெறலாம். காப்பீடு செய்யப்படும் கால்நடைகள் ஆரோக்கியத்துடன் நோயின்றியும், எவ்விதமான காயங்களின்றியும், தற்காலிக அல்லது நிரந்தர ஊனமின்றியும் இருக்க வேண்டும். கால்நடைகளுக்கு மூன்று விதமான காப்பீடு […]
Read More