கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள்
கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயின் அறிகுறிகள் கோமாரி நோய் என்பது“கால் மற்றும் வாய் நோய்” அல்லது “காணை” என்று அழைக்கப்படுகிறது. கோமாரி நோய் இந்திய நாட்டில் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய் மாடுகளை அதிகம் பாதித்தாலும், எருமைகள், செம்மறி ஆடு, வெள்ளாடு, பன்றி ஆகிய உயிரினங்களையும் தாக்குகிறது. இரட்டை குளம்புகள் கொண்ட கால்நடை இனங்கள் கோமாரி நோயால் பாதிக்கப்படுகிறது. கோமாரி நோய் கோமாரி நோய் […]
Read More