கார்பரேட் நலன்களுக்காக பலியாகும் விவசாயம்!
மண் மலடானது. விவசாயம் நஞ்சானது. உணவில் சத்தும், சுவையும் குறைந்து வருகின்றன. நோய்கள் பல்கி பெருகி வருகின்றன. தற்போதும் கூட இயற்கை விவசாயத்திற்கு எவ்வளவு எதிர்ப்புகள்! ‘கார்ப்பரேட் லாபி’ மிக வலுவாக விவசாயத்தில் நிலவுவதை மீறி எப்படி தற்சார்பு விவசாயத்தை சாத்தியமாக்கப் போகிறோம்..? ”விளைச்சலை அதிகரிக்கவே ரசாயன உரங்களை அறிமுகப்படுத்தினோம்” எனச் சொல்கிறார்கள்! அந்த ரசாயன உரங்களால் மண் வளம் குறைந்தது. ஆகவே, ”இன்னும் வீரிய ரசாயன உரங்களைப் போடுங்கள்” என சிபாரிசு செய்தார்கள்! விவசாயிகளும் கூடுதல் […]
Read More