காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு: வேளாண்துறை அறிவிப்பு
உடுமலை, குடிமங்கலம் வட்டார விவசாயிகள், பயிர்களுக்கு உரிய காலத்தில் காப்பீடு செய்து கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான, காப்பீட்டு திட்டத்தில், பயிர்களுக்கான காப்பீடு தொகை செலுத்தலாம். காரீப் பருவத்தில் மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி, நிலக்கடலை, சோளம், எள்ளு, ஆகிய வேளாண் பயிர்களுக்கு, வரும் செப்.,15 வரையிலும், வாழை , மா, வெங்காயம், மரவள்ளி, தக்காளி, மஞ்சள் ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு, செப்.,30 வரையிலும் விவசாயிகள் […]
Read More