காய்கறிக்கான விலை முன்னறிவிப்பு
அன்பார்ந்த விவசாயிகளே இச்சூழலில் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டம், ஒட்டச்சத்திரம் சந்தையில் கடந்த 14 ஆண்டுகளாக நிலவிய தக்காளி, கத்தரி மற்றும் வெண்டை விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. பொருளாதார ஆய்வு முடிவின்படி, அறுவடையின் போது தரமான தக்காளியின் பண்ணைவிலை ரூ.17 முதல் 20 வரை, நல்ல தரமான […]
Read More