காய்கறிகளுக்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை
தக்காளி மத்தியபிரதேசம், ஆந்திரபிரதேசம், கர்நாடகம், தெலுங்கான, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தக்காளி அதிகளவு பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகியவை தக்காளி அதிகம் பயிரிடும் மாவட்டங்களாகும். வர்த்தக மூலங்களின் படி உள்ளூர் வரத்து நீங்கலாக அண்டை மாநிலங்களான ஆந்திரபிரதேசம் மற்றும் கர்நாடகாவின் பங்களிப்பு உள்ளூர் தேவையை பூர்த்தி செய்கின்றன. தற்போது கோயம்பத்தூர் மொத்த விலை சந்தைக்கு தக்காளியின் வரத்தானது அதன் சுற்று வட்டார பகுதிகளான செம்மேடு, […]
Read More