கரோனாவினால் உலகச் சந்தையில் முருங்கை இலைகளுக்கு தேவை அதிகரிப்பு: உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்
கரோனா பாதிப்பினால் உலகச் சந்தையில் முருங்கை இலைகளுக்கு அதிக விலை கிடைக்கத் தொடங்கி உள்ளது. எனவே அடர்நடவு மூலம் அதிக உற்பத்தி செய்து விவசாயிகள் பலனடையலாம் என்று நவீன தொழில்நுட்பப் பயிற்சி முகாமில் விளக்கப்பட்டது. நவீன தொழில்நுட்ப முருங்கை சாகுபடி குறித்த பயிற்சி முகாம் மயிலாடும் பாறையில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் […]
Read More