கரையான்
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த நமக்கு கரையான் கோழிகளுக்கு தீவனமாகப் பயன் படுகிறது என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். கரையான் நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சு களுக்கு தீனியாக கொடுத்தால் கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி இருமடங்கு அதிகரிக்கும். கரையான் உற்பத்தி ஒரு பழைய பானை, கிழிந்த கோணி அல்லது சாக்கு, காய்ந்த சாணம், கந்தல் துணி மற்றும் இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள். இப்பொருட்களை பழைய […]
Read More